ஃபேஷன் என்பது ஆரம்பத்தில் அழகை மெருகூட்டும் கருவியாக விளங்கினாலும். நாள்பட அது மேற்கத்திய நாடுகளில் கவர்ச்சியின் பக்கம் முழுமையாக சாய்ந்தது. ஒரு கட்டத்தில் லாங் கவுனில் துவங்கி உள்ளாடை வரை கவர்ச்சியை அள்ளித்தெளிக்க துவங்கியது ஃபேஷன் இண்டஸ்ட்ரி.
இதன் துவக்கத்தில் புல்லட் பிரா என்பது 1940, 50-களில் ஃபேஷன் உலகின் உச்சம் தொட்டன. அந்த காலங்களில் இவை ஃபேஷனாக இருந்தது என்பதை காட்டிலும் பெண்களை ஒரு கவர்ச்சி கருவியாக இவற்றின் மூலம் மாற்றின என்று தான் கூற வேண்டும்…
#1
#2
#3
#4
#5
#6
#7