தூக்கம் மொத்தம் மூன்று வகைப்படும். முதல் வகையில் திட்டமிட்ட நேரத்தில் தூங்குவது, இரண்டாம் வகை, நம்மையும் அறியாமல் அல்லது வேலைப் பளு காரணமாக செய்யும் வேலையில் கவனம்…