இளம் பெண்களுக்கு கர்ப்பகாலம் மனதளவில் கொண்டாட்டமாக இருந்தாலும், உடை அளவில் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. சாதாரண காலத்தில் விரும்பிய உடை எல்லாம் அணிந்து அழகாக வலம் வந்த…