Browse > Home /

| Subcribe via RSS

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி?

January 21st, 2012 | No Comments | Posted in காதல்
பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி?

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின்கவலை.என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம்.இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை.

More »

Tags: , ,

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க!

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க!

சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்… இளமையைத் தவிர!

More »

Tags: ,

ப‌ரிசுக‌ள் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகையானவ‌ர்க‌ள்

October 3rd, 2011 | No Comments | Posted in காதல்
ப‌ரிசுக‌ள் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகையானவ‌ர்க‌ள்

காதல‌ர்க‌ள் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம் செ‌ய்யு‌ம் முத‌ல் வேலை, கட‌ற்கரை, பூ‌ங்கா, ‌‌திரையர‌ங்கு போ‌ன்று பொழுதுபோ‌க்கு இட‌ங்க‌ளி‌ல் ச‌ந்‌தி‌ப்பதுதா‌ன். இதுதா‌ன் எ‌ல்லோரு‌க்குமே‌த் தெ‌ரியு‌ம் எ‌‌ன்று சொ‌ல்லா‌தீ‌ர்க‌ள்.

அடு‌த்ததாக செ‌ய்வது எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ப‌ரிசு‌ப் பொரு‌ட்க‌ள் கொடு‌ப்பது… இ‌ந்த ப‌‌ரிசு‌ப் பொரு‌ட்களை‌க் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகை உ‌ண்டு. ஏதாவது மு‌க்‌கியமான ‌நாள‌ன்று, தனது துணையை ம‌கி‌ழ்‌வி‌ப்பத‌ற்காக ப‌ரிசு கொடு‌ப்பது ஒரு வகை. இவ‌ர்க‌ள் இய‌ல்பானவ‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த ‌பிர‌ச்‌சினையு‌ம் எழாது.

More »

Tags: , , , , ,

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

May 26th, 2011 | Comments Off | Posted in காதல்
காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை...
காதல‌ர்க‌ள் அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌மு‌க்‌கியமான ‌விஷய‌ங்க‌ள் எ‌ன்று ‌சில உ‌ள்ளன. அவ‌ற்றை அ‌றி‌ந்து வை‌த்து‌க் கொ‌ள்வதா‌ல் அவ‌ர்களு‌க்கு‌ள் ஏ‌ற்படு‌ம் பெரு‌ம் கரு‌த்து வேறுபாடுக‌ள் குறையு‌ம்.
More »
Tags: , , , , ,

எடையைக் குறைக்க 7 வழிகள்!

எடையைக் குறைக்க 7 வழிகள்!

உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா?

இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:
More »

Tags: , , , ,

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!

நீங்கள் யாரை அதிகமாக விரும்புவீர்கள்! அழகாக இருப்பவர்களையா! இனிமையாக பேசுகிறவர்களையா! சிரித்த முகம் உள்ளவர்களையா! வெகுளியாக இருப்பவர்களையா! இப்படி கவரக்கூடிய எதாவது ஒரு குணம் இருப்பவர்களைதான் நீங்கள் விரும்புவீர்களா! உங்களிடம் கேட்டால் ‘ஆம்’ என்றுதான் சொல்வீர்கள், ஆனால் சில வேளைகளில் இந்த குணங்கள் எதுவுமே இல்லாதவர்களையும் நீங்கள் விரும்பியிருப்பீர்கள், அவர்களிடமும் மணிக்கணக்கில் பேசியிருப்பீர்கள், நீங்கள் எதிர்பார்க்கும் குணம் இல்லாத போதும் அவர் உங்களை விரும்ப வைத்திருக்கிறார் அது எப்படி?

More »

Tags: , , , , , , , , ,