Browse > Home / Archive by category 'கொறிக்க...'

| Subcribe via RSS

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்…

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்...

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள் இங்கே உங்களுக்கு….

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவு தான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

More »

Tags: , , ,

மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க !

March 24th, 2011 | Comments Off | Posted in கொறிக்க..., வாழ்க நலமுடன்
மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க !

* நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களைமனைவியுடன்மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.

* முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில்மனைவிஇருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.
More »

Tags:

உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்!

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி. அதிக எடை இதற்கு முக்கியமான எதிரியாகும் எங்கு பார்த்தாலும் எடை குறைப்பு பற்றிய பேச்சு, விளம்பரங்கள், தொலைக்காட்சியும், திரைப்படங்களும் தினமும் உயரமான, எடை குறைவுள்ள மாடல்களையும், நடிகர்களையும் பார்த்துப் பார்த்து, ஒல்லியாக இருப்பதே அழகு என்ற எண்ணம் நம் மனதில் வேறூன்றி விட்டது.
More »

Tags:

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய…

February 22nd, 2011 | Comments Off | Posted in கொறிக்க...

`சாமுத்திரிகா லட்சண’ இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின் நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடியவை என்று நம்பப்படுவதுண்டு.

அந்த வகையில் ஒருவரின் `மூக்கை’ வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர்கள்.

இவர்கள் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்…

பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.

`பன்றி’ மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு உடையவர்கள் பொருட்செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ்க்கை வாழ்வதிலும் ஆர்வமாக இருப்பார்கள்.

சுயநலமிக்க இவர்கள் சிலநேரங்களில் மற்றவர்களால் எளிதாக ஏமாற்றப்படுவார்கள். இந்த மூக்குக்காரர்கள் புத்திசாலிகளாவும் இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

More »

Tags:

ஊடலு‌க்கு‌ப் ‌பி‌ன் கூட‌ல்

February 17th, 2011 | Comments Off | Posted in கொறிக்க...

ஊடலும், அத‌ற்கு‌ப் ‌பி‌ன் கூடலு‌ம், அ‌வ்வ‌ப்போது ‌சிறு ‌சிறு ச‌ண்டைகளு‌ம் கூட தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஒரு ந‌ல்ல ‌‌விஷயமாக‌க் கருத‌ப்படு‌கிறது.

ஒரு பெரு‌ம் ச‌ண்டை, ச‌ண்டை‌க்கு‌ப் ‌பி‌ன் சமாதான‌ம், சமாதான‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன் தா‌ம்ப‌த்ய உற‌வு வை‌ப்பது ஒ‌ன்று‌ம் முர‌ண்பாடான ‌விஷயம‌ல்ல. கால‌ம்காலமாக வ‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். பெரு‌ம்பாலான தம்பதிய‌ர்க‌ள் அனுப‌வி‌த்த ஒரு ‌விஷ‌யமாகவு‌ம் இது இருக்கும்.

ஏதோ ஒரு கரு‌த்து வேறுபா‌ட்டினா‌ல் த‌ம்ப‌திகளு‌க்கு‌ள் ச‌ண்டை வரலா‌ம். ஒருவ‌ர் த‌ன் தவறை உண‌ர்‌ந்து அ‌ல்லது ஒருவரு‌க்கொருவ‌ர் ‌வி‌ட்டு‌க் கொடு‌த்து த‌ங்களது தவறுகளை உண‌ர்‌ந்து ம‌ன்‌னி‌ப்பு‌க் கே‌ட்கலா‌ம். அ‌ல்லது தவறை இருவரு‌ம் மற‌ந்து ‌விடலா‌ம். ‌பிறகு எ‌ன்ன.. ஒரே கொ‌ஞ்ச‌ல்தானே..
More »

Tags: ,

உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள்.

February 13th, 2011 | Comments Off | Posted in கொறிக்க..., வாழ்க நலமுடன்

நீங்கள் மிகவும் கோபப்படுபவரா? இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் பல பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறீர்களா? இதோ உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள்.

1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்.

4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

More »

Tags: ,