Browse > Home / Archive by category 'கட்டுரைகள்'

| Subcribe via RSS

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?

அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.

சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா…

More »

Tags: , ,

திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன?

November 6th, 2011 | No Comments | Posted in கட்டுரைகள்
திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன?

ஆண்களிடம் பெற்றோர்கள் தம்பி கலியாணம் பேசட்டாப்பா உன க்கு என்று கேட்டால் ஜயோ எனக்கு இப்ப வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடுகி ன்றார்கள். அப்படி இவர்கள் கலியாணத்துக்கு பின் தங்கு வதற்கான காரணம் கசப்பான அனுபவங்கள்:  ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பவர் களுக்கு அந்தக் கலியாணம் பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். அதேபோலவே காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார் கள்.

Tags: ,

தொழில்நுட்ப மாயாவி ஸ்டீவ் ஜாப்ஸ்!

October 6th, 2011 | No Comments | Posted in கட்டுரைகள்
தொழில்நுட்ப மாயாவி ஸ்டீவ் ஜாப்ஸ்!

பில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உல‌க மகா கோடீஸ்வரர் பட்டமும் நினைவுக்கு வரும். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொறுத்தவரை ஜாப்ஸ் கோடீஸ்வர கேட்சை விட செல்வாக்கும் மதிப்பும் மிக்கவர். தொழில்நுட்பத்தில், அதிலும் குறிப்பாக வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர் தான் ஆதர்ச நாயகன்!

More »

Tags: ,

பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன?

October 2nd, 2011 | No Comments | Posted in கட்டுரைகள்
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன?

சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாது. ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பல கேள்விக்குறிகள் எழும்.

Tags: ,

ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?

August 6th, 2011 | 2 Comments | Posted in கட்டுரைகள்
ஓ... மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?

ருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் ‘த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. ‘எனது நண்பர்… எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது!
More »

Tags: ,

மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?

May 25th, 2011 | Comments Off | Posted in கட்டுரைகள்
மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
மனிதர்கள் பலர் கடின உழைப்பால் முன்னேறுகின்றனர். ஒரு கட்டத்தில் மிகக் கடுமையாக உழைக்கும் சிலர், வசதி வாய்ப்புடன் கூடிய நல்ல நிலைக்கு வந்ததும், மது, மாது (பிற பெண்கள் தொடர்பு) இவற்றை நாடுகிறார். அதுதவறு என்று அவர்களுக்குத் தோன்றினாலும், மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத் தரக் கூடியது வேறு இல்லை என மனதில் நினைத்துக் கொள்கின்றனர்.
More »
Tags: , , , , , ,