Browse > Home / Archive by category 'கட்டுரைகள்'

| Subcribe via RSS

கலாச்சாரமும் கலாச்சார சீரழிவும்!!

February 3rd, 2012 | No Comments | Posted in கட்டுரைகள்
கலாச்சாரமும் கலாச்சார சீரழிவும்!!

“டேட்டிங்”கலாசாரம் மெல்ல மெல்ல கவனத்துடன் கையாளப்படுவது கேள்விக் குறியாகிவிட்டது.உடல் ரீதியான உறவுக்காகதானே டேட்டிங்?பெண்களே உஷார்..எப்போதும் விழித்திருங்க!எல்லா ஆண்களையுமே சந்தேகிப்பதையும் கைவிடுங்கள்.அறிவுரை சொல்லும்போது இதமா,பதமா சொல்லுங்கள்.”டேட்டிங்”இச்சொல் இன்று மேற்கத்திய நாடு மட்டுமின்றி இந்தியாவிலும் ஏன் இலங்கையிலும் சகஜமாகிவிட்டது.முன்பின் தெரியாத ஒருவருடன் செல்வது டேட்டிங் கிடையாது.நல்ல நண்பர்களாகப் பழகிய பின்னர் ஆண் நண்பரின் வற்புறுத்தலின்பேரில் அல்லது இருவரும் சம்மதித்து செல்வது டேட்டிங்.இப்படி செல்லும்போது கண்ணியப் பேச்சுடன் கட்டுப்பாட்டுக்கு மீறிய செயல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.டேட்டிங் என்பது முட்கள் நிறைந்தது.முட்கள் குத்தாமல் பார்த்துக்கொள்வது அவரவர்களுடைய பொறுப்பு,கடமை.

More »

Tags: ,

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க!

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க!

சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்… இளமையைத் தவிர!

More »

Tags: ,

சொல்லாத சோகத்தைச் சொல்லும் புகைப்படம் இதுதானா?

January 6th, 2012 | No Comments | Posted in கட்டுரைகள்
சொல்லாத சோகத்தைச் சொல்லும் புகைப்படம் இதுதானா?

50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எழிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !
ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் !

3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !
ஆனால் 3 மணித்தியால சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் !
More »

Tags:

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!

அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.

More »

Tags: , ,

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?

அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.

சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா…

More »

Tags: , ,

திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன?

November 6th, 2011 | No Comments | Posted in கட்டுரைகள்
திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன?

ஆண்களிடம் பெற்றோர்கள் தம்பி கலியாணம் பேசட்டாப்பா உன க்கு என்று கேட்டால் ஜயோ எனக்கு இப்ப வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடுகி ன்றார்கள். அப்படி இவர்கள் கலியாணத்துக்கு பின் தங்கு வதற்கான காரணம் கசப்பான அனுபவங்கள்:  ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பவர் களுக்கு அந்தக் கலியாணம் பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். அதேபோலவே காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார் கள்.

Tags: ,