Browse > Home / Archive by category 'ஆன்மீகம்'

| Subcribe via RSS

புத்தரின் அன்பு

September 23rd, 2008 | 3 Comments | Posted in ஆன்மீகம்

பெரியவர் ஒருவருக்கு புத்தரின் மீது கடுங்கோபம். தன் மகன் திருமணம் செய்து கொள்ளாமல் புத்தரின் சீடனாகி விட்டான் என்பதே அவரது கோபத்துக்கு காரணம். ஒருநாள் அந்த பெரியவரின் ஊர் வழியாக புத்தர் சொற்பொழிவுக்கு செல்ல வேண்டியிருந்தது.

இதை அறிந்து அந்த பெரியவர் புத்தரை வழிமறித்து திட்டத் தொடங்கினார். வாய்க்கு வந்தபடி அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார். புத்தர் கொஞ்சமும் கோபப்படவில்லை. வெகுநேரம் வழிமறித்து திட்டிக் கொண்டே இருந்ததால் போதனைக்கு செல்ல நேரமாகியது.

உடனே திட்டிய பெரியவரின் கையைப் பிடித்து, “பெரியவரே எனக்கு சொற்பொழிவாற்ற நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது என்னை போக விடுங்கள். 
More »

திருமணத்தின் போது இந்த சடங்குகளை ஏன் செய்கின்றோம்?

July 12th, 2008 | No Comments | Posted in ஆன்மீகம்

திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?
 
அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள் அரசமரத்தின் கிளயப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித் மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள்.

கும்பம்: கங்க புனிதமான. எல்லாவற்றயும் தூய்ம செய்வ தண்ணீர். ?நீரின்றி அமயா உலகு? என்ப பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழக்கின்றன. ஆகயால், மணவறயில் கும்பத்தில் நீர் வத் வழிபட வேண்டும்.
 
ஓமம்: அனத்க்கும் அக்னியே சாட்சி. ?நீயே உலகுக்கொரு காட்சி? என்று சீதாதேவியார் கூறுகின்றார். அக்னியால் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லயானால் உயிர் நிலபெற மாட்டா. இதனால் அக்னிய வழிபட வேண்டும். ஓமப்புக ஆயுளயும் வளர்க்கும்.

More »

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

June 23rd, 2008 | 8 Comments | Posted in ஆன்மீகம்

கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

More »