Browse > Home / Archive by category 'அப்படியா?'

| Subcribe via RSS

அப்படியா?

November 7th, 2008 | No Comments | Posted in அப்படியா?

* `எக்ஸ்’ என்ற பெருக்கல் குறியை அறிமுகப்படுத்தியவர்? - வில்லியம் ஆல்ரைட்.

* ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்? - 30.

* பின்கோடிலுள்ள (PIN Code) PIN-ன் விரிவாக்கம்? - Postal Index Number.

* “நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் உன்னை விட்டு மரணம் விலகிச் செல்கிறது.” - விவேகானந்தர்.

* கிரேக்க மொழியில் `இண்டாய்’ என்பதன் பொருள்? - சிந்து நதிக்கரை வாழ் மக்கள்.